பிஷ் ப்ரைடு ரைஸ்

எப்படிச் செய்வது :

Advertising
Advertising

முதலில் மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் பல்லாரியை சேர்த்து பொன்னிறமானதும், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும். பிறகு மீன் சேர்த்து வதக்கி காய்கறிகளை சேர்க்கவும். தொடர்ந்து சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேக விடவும். சாதத்தை கொட்டி கிளறி பின்னர் இறக்கவும். மாறுபட்ட சுவையில் பிஷ் பிரைட் ரைஸ் ரெடி.