தமிழகம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது Mar 30, 2021 த. கோவி மோடி பீஏ ஆகும். கு. வினர் கோவை: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
ரூ.13 கோடியில் புனரமைக்கப்பட்ட மாதவரம் ஏரியில் படகு சவாரி சோதனை ஓட்டம்: எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
வார இறுதி நாட்களையொட்டி 570 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்: 20ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து கழகம் தகவல்
வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம்!
திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் கடல்சார் உயரடுக்கு படையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்!
சென்னை பல்கலை. பதிவாளராக ரீட்டா ஜான் நியமனத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நட்சத்திர ஓட்டல்கள், நிறுவனங்கள் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுகின்றன: சென்னை மாநகராட்சியில் குவியும் புகார்கள்
கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்: ராமதாஸ் அணி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படுகிறார்; ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக போராட்டம்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு உயர்வு; ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம்: இந்த ஆண்டு டிசம்பரில் காற்று மாசு மோசம்
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து “விபி ஜி ராம் ஜி” சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்