விரால் மீன் கல் சோறு

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

மீனை வேகவைத்து கொள்ளவும். அரிசியை உதிர் உதிராக  சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் வதக்க கொடுத்த பொருட்களை  ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி தூள் வகைகள், புளிக்கரைசல் சேர்த்து கெட்டியான மசாலாவாக வதக்கிக் கொள்ளவும்.  தோசைக்கல்லை சூடு செய்து மீன், சாதம், மசாலாவை சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.