மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு

புதுச்சேரி: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10% இடஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்ததாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: