மட்டன் குடல் வறுவல்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதனுடன்,  மட்டன் மசாலா, உப்பு சேர்த்து 5  நிமிடம் நன்றாக வறுத்து எடுக்கவும்.