அதிராம்பட்டினம் மார்க்கண்ட களரி

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

முதலில், கடாயில் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்.  பின்னர் அதனுடன் மார்க்கண்டம் மற்றும்  மட்டன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக அரைத்தவற்றை சேர்க்கவும்.