டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டனர்..: மணீஷ் சிசோடியா பேட்டி

டெல்லி: டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டதையை மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லி மாநகராட்சியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 4 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>