வெள்ளைப் பணியாரம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பால், சர்க்கரை, சிறிது  உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு : அரிசி, உளுந்து இரண்டையும் அரைக்கும்பொழுது அரிசி தட்டுப்படாமல் மை போன்று அரைக்க வேண்டும்.