இதில் கூடவா சாதனை? :மண உடை அங்கியின் நீளம் 23,000 அடியாம்

கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் திருமணங்களில் மணப்பெண் தலையை மூடியவாறு ஓர் அங்கி அணிந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். மெல்லிய ஆடையிலான இந்த அங்கி தரையில் தவழத் தவழதான் மணப்பெண் மேடைக்கு வருவார். இம்மாதிரி ஓர் அங்கிக்காக சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் அணிந்த மண உடை அங்கியின் நீளம் 23,000 அடியாம். அதாவது கிட்டத்தட்ட 64 கால்பந்து மைதானங்களின் நீளம். இவரை கல்யாணம் கட்டிக்கொண்ட மணமகனை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

Related Stories:

>