தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு.: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

டெல்லி: தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். இந்தி, சமஸ்கிருதம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திணிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திருச்சி சிவா கூறியுள்ளார். தமிழை புறக்கணிக்கும் மத்திய அரசின் முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: