தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை: தமிழருவி மணியன்

சென்னை: தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் கூறினார். காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார். ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்தார்.

Related Stories: