சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது.: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களுரு: சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. .

Related Stories:

>