சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது: பெங்களூரு மருத்துவ கல்லூரி அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல்நிலையில்  சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது என பெங்களூரு மருத்துவ கல்லூரி அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>