கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் பலி: ராகுல் காந்தி இரங்கல்.!!!

டெல்லி: கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் ஹூன்சூர் கல்குவாரியில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, வரும் காலங்களில் இதுபோன்று விபத்துகளை தவிர்க்க தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories:

>