தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பார்ட்டி கவுன்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வெஸ்டர்ன் கொண்டாட்டங்கள் வரிசைகட்டத் துவங்கிவிட்டன. கொஞ்சம் மாடர்ன் அதேசமயம் கிராண்ட் லுக் எனில் பார்ட்டி கவுன்கள்தான் ஒரே சாய்ஸ். எந்த உடலமைப்புக்கும் எப்படியும் டிசைன் செய்து அணிந்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்கள் வெஸ்டர்ன் ஸ்டைலில் அணிந்தும் அணியாத விதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். ஹேர் ஸ்டைலும் பன், சைட் போனி அல்லது வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களை தேர்வு செய்யலாம். மேலும் இம்மாதிரியான உடைகளுக்கு நம்மை நாம் முற்றிலுமாக மாற்றத் தயாராக இருந்தால் மட்டுமே இந்த கவுன்களை தேர்வு செய்வது நல்லது.

மெரூன் நிற சிம்பிள் பார்ட்டி கவுன்

புராடெக்ட் கோட்: RP18_34BB

www.flipkart.com

விலை: ரூ. 919

பேய்ஜ் நிற ஹீல்

புராடெக்ட் கோட்:  13256757

www.limeroad.com

விலை: ரூ.499

பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B06XJVR99S

www.amazon.in

விலை: ரூ.599

மெட்டல் கோல்ட் கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்:  B077K4SSMW

www.amazon.in

விலை: ரூ.899

டேங்லர் ஸ்டட் தோடு

புராடெக்ட் கோட்: 507545

www.voylla.com

விலை: ரூ.519

ராயல் பார்ட்டி கவுன்

விருது விழா அல்லது கிறிஸ்டியன் ரிசப்ஷன் ஸ்டைல் கவுன். ஒரு உடையை நான் அடிக்கடி பயன்படுத்த மாட்டேன் என்னும் பெண்கள் இப்படியான கவுன்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் இம்மாதிரியான கவுன்கள் மனதில் அப்படியே பதிந்து விடும். மீண்டும் போட்டுக்கொண்டால் கூட ரிபீட் வகையறாவாக்களாக காண்போரை கேள்வி கேட்க வைத்துவிடும்.  சின்ன செயின், லாங் டேங்லர் என மேட்ச் செய்தால் இளவரசி லுக் கிடைக்கும்.

கிரே நிற மேக்ஸி கவுன்

புராடெக்ட் கோட்: 7409646

www.myntra.com

விலை: ரூ.3149

கிரே நிற ஹீல்

புராடெக்ட் கோட்: B07HG74ZBC

www.amazon.in

விலை: ரூ.1199

பெண்டென்ட் செட்

புராடெக்ட் கோட்: B07B3QSBZ4

www.amazon.in

விலை: ரூ.299

பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B01NBRL71G

www.amazon.in

விலை: ரூ.275

கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: 6179304

www.myntra.com

விலை: ரூ.1317

- ஷாலினி நியூட்டன்

Related Stories: