கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் ஹோலிஸ் என்ற பெண் கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.1982ல் இருந்து நகங்களை வளர்த்து வரும் இவரின் ஒருங்கிணைந்த நகங்களின் நீளம் 220.98 செ.மீ. ஆகும். 

Related Stories:

>