சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை

ஐதராபாத்தில் நடிகர் சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட சமூக சேவகர் டேன்க்பன்ட் சிவா சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார்.ஐதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் 100க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியதற்காக மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை சிவா ஆரம்பித்துள்ளார்.

Related Stories:

>