ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சி பாதிப்பு.: அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார். புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு கிரண்பேடி தடையாக இருந்ததுதான் திமுகவின் வருத்தத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>