சைக்கிள் மூலம் 768 படிக்கட்டுகளை 30 நிமிடங்களில் கடந்து இளைஞர் சாதனை

பிரான்சு தலைநகர் பாரீசில் 33 மாடி கட்டிடத்தை மலையேற்ற சைக்கிள் மூலம் இளைஞர் ஒருவர் 30 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.அந்த மாடி மொத்தம் 33 தளங்களும், 768 படிக்கட்டுகளும் கொண்டது ஆகும். இந்த கட்டிடத்தின் தரைத்தளப் படிக்கட்டில் இருந்து மேல்தளத்தின் படிக்கட்டு வரை எந்த இடத்திலும் காலை கீழே வைக்காமல்  சைக்கிள் மூலமாகவே Aurelien Fontenoy என்பவர்  ஏறி உள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்தார்.

Related Stories:

>