இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Jan 17, 2021 மகாராஷ்டிரா நிலை மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 19,90,759-ஆக உள்ளது. இதுவரை, கொரோனாவால் 50,738 பேர் உயிரிழந்த நிலையில் 18,86,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!: பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்..!!
மோடி ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது : சிலிண்டர் விலையை மேற்கோள் காட்டி ப.சிதம்பரம் கிண்டல்!!
அரசின் ரகசிய தகவல்களை உளவு பார்ப்பதாக புகார் : சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டம்!!
மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு...! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,388 பேர் பாதிப்பு: 77 பேர் உயிரிழப்பு
15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி: வங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பு
கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா பானர்ஜி
அமித்ஷாவும், மோடியும் மேற்கு வங்கத்திற்கு வந்து கூட்டாக பொய்களை அள்ளி வீசுகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக சித்தரிப்பு பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்: உச்சநீதிமன்றம் கருத்து