டிசம்பர் 31-ம் தேதி முதல் நீலகிரியில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது: மத்திய ரயில்வே அமைச்சர் டிவிட்

நீலகிரி: வரும் 31-ம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான நீலகிரியில் டிசம்பர் 31 தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Related Stories: