ரவை ஃப்ரைடு பிஸ்கெட்

எப்படிச் செய்வது?

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசைந்து 2 நிமிடம் ஊறவைத்து வடைபோல் தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.