ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 14 இடங்களில் 7 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 14 இடங்களில் 7 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆப்னே 3, பாஜக, பிடிபி, தேசிய மாநாடு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: