ராகி கூழ்

எப்படிச் செய்வது?

மோருடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். ராகி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிண்டி இறக்கவும். ஆறியதும் மோர் கலவையை ஊற்றி வெங்காயம் சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.