NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20% வரை குறைக்க வாய்ப்பு: ரமேஷ் பொக்ரியால் தகவல்

டெல்லி: NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20% வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சூழலைப் பொறுத்து NEET, JEE தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: