ஃப்ரைடு கொழுக்கட்டை

எப்படிச் செய்வது?

மைதா, ரவை, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை கலந்து மேல் மாவு பிசைந்து கொள்ளவும். தேங்காய், வெல்லம், ஏலப்பொடி கலந்து பூரணம் செய்து கொள்ளவும். பிசைந்த மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல் திரட்டி, உள்ளே பூரணம் வைத்து மாவை இழுத்து மூடி பண மூட்டை போல் வடிவமைத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.