டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் நலன்களுக்கு ஆதரவு தரும் திமுகவின் போராட்டத்தால் டெல்லி போல தமிழகம் குலுங்கட்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>