தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

இந்த வருட டிரெண்டுகளில் பிரமாண்ட இடம் லினென் புடவைகளுக்குதான். ராயல், சிம்பிள் லுக் கொடுக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த  நகைகள் ஏதுமின்றி வெறும் ஃபேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்ட் ஜுவல்லரிகள் என மேட்ச் செய்தாலே அழகிய தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள்.

ஹேண்டிகிராப்ட் கிளட்ச் பேக்

புராடெக்ட் கோட்: Tooba Handicraft Party White Clutch

www.flipkart.com

விலை: ரூ.735

ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ்

புராடெக்ட் கோட்: B07DMPN3B8

www.amazon.in

விலை: ரூ.349

ஆக்ஸிடைஸ்ட் ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: 14918076

www.limeroad.com

விலை: ரூ.434

ஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி ஹூக் காதணி

புராடெக்ட் கோட்: B01N4GNA8O

www.amazon.in

விலை: ரூ.199

வெள்ளை நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: 5476655

www.jabong.com

விலை: ரூ.719

லினென் சல்வார்

நம்ம ஊரு வெயிலுக்கு ஏற்ற ஆர்கானிக் ஸ்டைல் காட்டனிற்கு பிறகு லினென்தான். அதிலும் ஆன்லைனிலேயே வித்தியாசமான ஸ்டைல்களில்  ரெடிமேட் வகையறாக்களாகவே கிடைக்கின்றன.

லினென் ஏ-சிமெட்ரிகல் சல்வார்

புராடெக்ட் கோட்: KJN3114

www.utsavfashion.in

விலை: ரூ. 3690

டிராப் காதணி

புராடெக்ட் கோட்:  B073X4CJ95

www.amazon.in

விலை: ரூ.200

வெள்ளை நிற பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: 10724491

www.limeroad.com

விலை: ரூ.328

கருப்பு நிற கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: B07HRZBTCW

www.amazon.in

விலை: ரூ.799

கருப்பு நிற காலணி

புராடெக்ட் கோட்: SHO0000939500

www.clubfactory.com

விலை: ரூ.731

-ஷாலினி நியூட்டன்

Related Stories: