இந்தியா மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வந்தது OTT, ஆன்லைன் படம், சீரியல்கள் Nov 11, 2020 ஓட் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெல்லி: மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT, ஆன்லைன் படம், சீரியல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. OTT, ஆன்லைனில் வெளியாகும் செய்திகள், நடப்பு விஷயங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!!
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு