டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மீது ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தது பாஜகவின் திட்டமிட்ட நாடகம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கெஜ்ரிவால் நற்பெயரை கெடுக்க பாஜக சதி செய்வதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது.