ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற அடிதடி போட்டியில் 40 பேரின் மண்டை உடைந்தது

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற அடிதடி போட்டியில் 40 பேரின் மண்டை உடைந்துள்ளது. கர்னூல் மாவட்டம் தேவருக்கட்டா குன்றின் மீது உள்ள மலலேஸ்வரர் சாமி கோயிலில் அடிதடி போட்டி நடத்தப்படும். ஆண்டு தோறும் விஜயதசமி அன்று அடிதடி போட்டி நடைபெறுவது வழக்கம் என கூறப்படுகிறது.

Related Stories:

>