சென்னையில் ரூ.218 கோடி மோசடியில் கைது செய்யப்பட திவான் ஹவுசிங் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமீன்

சென்னை: சென்னையில் ரூ.218 கோடி மோசடியில் கைது செய்யப்பட திவான் ஹவுசிங் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சத்துக்கு இரு நபர் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Related Stories: