வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: