உடுமலைப்பேட்டை அருகே தமிழக - கேரள எல்லையில் இளம்பெண் சுட்டுக் கொலை!!

திருப்பூர் : உடுமலைப்பேட்டை அருகே தமிழக - கேரள எல்லையில் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.கேரள எல்லையில் இடுக்கி மாவட்டம் காந்தளூர் அருகே இளம்பெண்ணை சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சந்தன மரக்கடத்தலை காட்டிக் கொடுத்த வனவர் எங்கே எனக் கேட்டு இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன் உடன் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: