எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல்

டெல்லி: எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என கூறினார்.

Related Stories: