கேரளா தங்கக் கடத்தல் வழக்கு - சொப்னாவின் ஜாமீன் மீது இன்று உத்தரவு பிறப்பிப்பு

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.  சொப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீது கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

Related Stories: