தமிழகத்தில் நாளை பிளஸ் 2 மறுதேர்வு 743 பேர் எழுத உள்ளனர்: தேர்வுத்துறை

சென்னை: தமிழகத்தில் நாளை பிளஸ் 2 மறுதேர்வு 743 பேர் எழுத உள்ளனர் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 289 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 பேர் எழுத உள்ளனர் எனவும் கூறியுள்ளது.

Related Stories: