தமிழகம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை Jul 15, 2020 மதுரை மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாநகர், கோரிப்பாளையம், அண்ணா நகர், புதூர், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!