தமிழகம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா: திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மூடல்!! Jul 07, 2020 பிரசவம் மகப்பேறு வார்டு மூடல்கள் திருச்சேந்தூர் அரசு மருத்துவமனை திருச்செந்தூர் : திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பிரசவ வார்டு மூடப்பட்டது. 6 மருத்துவர்கள் உள்பட 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்திய வெளியுறவு கொள்கையை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்கு வெட்கமற்று அர்ப்பணிக்கிறார் மோடி: சு.வெங்கடேசன் கண்டனம்
திருநெல்வேலி மண்டலம் தீயணைப்புத்துறை துணை இயக்குநர் பினாமி பெயரில் சொத்து குவிப்பு? லஞ்ச வழக்கில் சிக்கியவர் குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் 500 அரிய ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாங்குநேரி அருகே இரட்டை கொலை சம்பவம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு களங்கம் கற்பிக்க சதி: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை காட்டுகிறது தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
இலங்கை அருகே ஈரான் கப்பல் மூழ்கடிப்பு ஆழ்கடல் மீன்பிடிக்கும் குமரி மீனவர்கள் அச்சம்: ஒன்றிய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு சேவை வழங்க 220 ஏசி மின்சார மினி பேருந்து கொள்முதல்: தமிழக அரசு அனுமதி