சென்னை: இந்திய வெளியுறவு கொள்கையை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்கு வெட்கமற்று அர்ப்பணிக்கிறார் மோடி என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் கப்பலுக்கு தஞ்சம் அளித்தன் மூலம் தனித்துவ வெளியுறவு கொள்கையை இலங்கை அதிபர் நிலைநாட்டியுள்ளார். நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல; அரசியல் நிலைப்பாடுதான் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது என கூறியுள்ளார்.
