சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைந்தனர். திருமங்கலம் அருகே நடைபெறும் நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்.
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர் நாளை திமுகவில் இணைவு
- அமுகா
- OPS
- திமுகா
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. ஆதிமுகா
- பன்னீர் செல்வம்
- அமுக்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
- திருமங்கலம்
- தெற்கு மாவட்டம்
- பிறகு நான்
- மதுரை
- திண்டுக்கல்
