இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையை போல பலமாக இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

லடாக்: உங்களால் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.

Related Stories: