ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு

டெல்லி : கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவு படுத்த ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை விரிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளது.சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல். இதன் மூலம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: