நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை: பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறுகிறது. மாநிலங்களும், உள்ளாட்சி மன்றங்களும் கடுமையாக போராடி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளன. கொரோனா தொற்று பரவாமல் மருத்துவர்களும் முன்கள வீரர்களும் தடுத்துவிட்டனர்.

Related Stories: