வருவாய் ஆய்வாளர், 8 மாத கர்ப்பிணி உட்பட அரக்கோணத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரக்கோணம்: வருவாய் ஆய்வாளர், 8 மாத கர்ப்பிணி உட்பட அரக்கோணத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சம்பத் ராயப்பேட்டையில் இன்று மட்டும் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நெமிலி அருகே உலியநல்லூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: