இந்தியா இந்திய-நேபாள எல்லையில் சிதமார்கி என்ற இடத்தில் ஒருவர் சுட்டுக் கொலை Jun 12, 2020 எல்லை நேபால் இந்தோ பீகார்: இந்திய-நேபாள எல்லையில் சிதமார்கி என்ற இடத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். நேபாள பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் அறிவிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலி
கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்? காவல்நிலையம் சூறை 11 போலீசார் படுகாயம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு
உன்னை வழி கேட்டதுக்கு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே.. சொதப்பிய கூகுள் மேப்பால் கால்வாயில் சிக்கிய பயணிகள்: கேரளாவில் சோகம்
4 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை; திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு: இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு
இந்தியாவின் எதிர்காலம் இந்திய மக்களால் தீர்மானிக்கப்பட உள்ளது: பல்வேறு சிக்கல்களை களைய இந்திய அரசுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளிப்போம்; அமெரிக்க தூதர் எரிக் சிறப்பு பேட்டி
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு