திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் கைது

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் ஜானகிராமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கை பயன்படுத்தி விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீட்டில் தங்கவைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது.

Advertising
Advertising

Related Stories: