மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: