இந்தியா கேரளாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா May 29, 2020 கே.கே சைலாஜா கேரளா திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்த அனைவரும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்
சாகித்ய அகாடமி விருது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தற்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் அகற்றிய விவகாரம் அரசு வேலையில் சேர மறுத்த பெண் குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை: ‘அரசு பணியை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது அவரது விருப்பம்’