சென்னை சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை May 27, 2020 கைதி சிறைக்கைதிகளும் தற்கொலை சிறையில் அயனாவரம் சென்னை சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி பழனி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிக இடமாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி